2025-26 புதிய கல்வியாண்டில் புதிய பள்ளிகள், விரிவுபடுத்தப்பட்ட வகுப்பறைகள், மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கென ஒன்ராறியோ அரசு முன்னெப்போதுமில்லாத அளவில் 30.3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்நிதியுதவியின் ஒரு பகுதியாக மாநிலமெங்கும் 41 புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட பாடசாலைகளை ஒன்ராறியோ முன்னேற்றுவதுடன் அவற்றில் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நவீன ...
அனுஷ்கா காட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். ...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று ...