ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அந்நாட்டுக்கு அவர் நேற்று சென்றார். இதன்பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசினார். ஜப்பானில் 16 ...
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபராக பதவி வகித்தவர் கமலா ஹாரிஸ். கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின்போது, ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். எனினும், அதில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டிரம்ப் வெற்றி பெற்று பதவியேற்றார். கமலா ஹாரிசுக்கு, உயர் பதவியை வகிப்பவருக்கு ...
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 1-ந் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். ...