நடிகர் விக்ரம் பிரபுவுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ...
‘லீடிங் லைட்’ என்ற ஆவண குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா. பாலிவுட் துறையில் பணிபுரியும் ”லைட் வுமன்” பற்றிய சொல்லப்படாத கதைகளை இந்த குறும்படம் பேசுகிறது. ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் முயற்சியாக அக்.2ம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ...
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவை சேர்ந்த 4 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் தென் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா எக்ஸ் வலை தள பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது ராகுல்காந்தி அரசியல் கட்சி தலைவர்கள், பல்கலைக்கழக ...