ந.லோகதயாளன். போரால் இடம்பெயர்ந்து சுய விருப்பின் பேரில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்குக் கூட்டி வந்து மீளக் குடியேற்றும் தனது செயன்முறையை இலங்கை அரசுத் தரப்பின் முறையற்ற கெடுபிடிப் போக்குக் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பான யு.என்.எச்.சி.ஆர் (ஐ.நா. அகதிகள் தூதரகம்).மீளழைத்து ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா 21ம் திகதியன்று வியாழக்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று ஆறுமுகப் பெருமான் வள்ளி – தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர்த் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 21.08.2025 தமிழ் நாட்டின் நிதி மற்றும் சுற்றுச் சூழல் கால நிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழகம் சென்றுள்ள இலங்கை பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 21ம் திகதியன்று சென்னையில் இடம் பெற்றது. ...