தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர். கடந்த ...
ஆசியாவில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் வலிமையான புயல்களில் ஒன்றாக ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தைவான் மற்றும் பிலிப்பைன்சில் பேரழிவை ஏற்படுத்தி சென்றது. தைவானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகள் முழுவதும் சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தைவானில் 17 பேர் பலியாகி ...
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியில் இருந்து விலகி இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பொதுத் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொள்வதற்கான அமெரிக்கா ...