குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வெளியானது. அ.ப. இராசா வரிகளில், சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து ...
2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அதனை ...
டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் பரத்வாஜூக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து, ஏராளமான ‘ஹிட்’ பாடல்களை கொடுத்தவர், பரத்வாஜ். 10 ஆண்டுகளுக்கு முன்பு 1,330 திருக்குறளை, 1,330 பாடகர்களை ...