அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதே மாதிரியான தாக்குதல் ...
இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரானின் புதிய போர்க் கப்பலில் ஒன்றான ஐரிஸ் டெனா போர்க் கப்பலை இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. இதில் 87 பேர் பலியானார்கள். இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? என்று நாடாளுமன்ற மக்களவை ...
எம்பிபி லோகன் கணபதி, டாக்டர ராஜேஷ் லோகன் மற்றும் டாக்டர் மைலாசன் ஆகியோரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மருத்துவத்துறை பேராசிரியர்கள் ராஜேந்திரா சுரோந்திரகுமாரன். மற்றும் சிவலிங்கராஜா ரகுராமன். ரவிராஜ் ஆகியோர் இணையவழியாக கலந்து கொண்டு மிகுந்த சிரத்தையோடு கருத்துக்களைப் பகிர்ந்தனர். கடந்த மார்ச் 2ம் திகதி திங்கட்கிழமை அன்று கனடா ...