சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து ...
காவல் துறையில் 29,108 பணியிடங்கள் உருவாக்கப்படுமென முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார். அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதன் விவரம்: காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். போதைப்பொருளை ...
”இலஞ்ச, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் எதிர்க்கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படும் செய்திகள் தலைப்புச் செய்திகளாகி மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை,பரபரப்பை ஏற்படுத்துகின்ற நிலையில் அடுத்த மணித்தியாலமே கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்படுவது “இது சட்டத்தின் பலவீனமா அல்லது அநுர அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் ...