மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (18-06-2025) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (18) ...
கனடாவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது-இலங்கை ‘ என்னும் உயர் கௌரவத்தைப் பெறுவதற்காக கனடா வந்திருந்த இலங்கை வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களை கனடிய பாராளுமன்றத்திற்கு அழைத்து வரும் வண்ணம் விடுக்கப்பெற்ற அழைப்பின் பேரில் உதயன் பிரதம ஆசிரியர் அதற்கான ...
பு.கஜிந்தன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் ...