– நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு ! இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது ...
‘’உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ளவர்களில் ஒருவரான பிள்ளையான் கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.அடுத்தவரான கருணா அம்மான் படுகொலைகள்,ஆட்கடத்தல்கள் குற்றச்சாட்டில் அண்மையில் பிரிட்டன் அரசினால் தடை விதிக்கப்பட்டவர்.அடுத்தவரான வியாழேந்திரன் இலஞ்சக் குற்றச்சாட்டில் தற்போது சிறையில் ...
50 ஆண்டுகளுக்கு மேலாக நாவல் மற்றும் சிறுகதை இலக்கிய வடிவங்களைப் படைக்கும் ஒருவராக பயணித்து வரும் எழுத்தாளர் ‘நிலக்கிளி’ புகழ் பாலமனோகரன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. 19-04-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொண்டு ...