ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான ம.பிரதீபன் தெரிவித்தார். வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் வியாழக்கிழமை 20ம் திகதி தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ...
தனது அரசியல் பயணத்தை மார்க்கம் நகரசபை அங்கத்தவராக 2012ம் ஆண்டு வெற்றிகரமாக ஆரம்பித்த தற்போதைய ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் மார்க்கம் நகர சபையில் எவ்வாறு 3 காலப்பகுதிகளின் 7ம் வட்டார அங்கத்தவராகப் பணியாற்றினாரோ, அதே போன்று தற்போது ஒன்றாரியோ ...
19.03.2025 புதன்கிழமையன்று ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களால் விஜய் தணிகாசலம் அவர்கள் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் தணிகாசலம் அவர்கள் மூன்று தடவைகள் தொடர்ச்சியாக ஒன்ராறியோ மாநிலத்தின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் மூன்று காலப் பகுதியிலும் ...