11-05-2025 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ள அன்னையர் தின விழாவிற்கு, அழைக்கப்பெற்ற விருந்தினர்களை வரவேற்கக் காத்திருக்கும் Centre For Youth Empowerment and Community Service அமைப்பின் இயக்குனர் சபை அங்கத்தவர்கள். 647 891 7725 or 647 762 9512 என்னும் இலக்கங்களோடு ஏனையவர்களையும் தொடர்பு கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடலில் 50 மேற்பட்ட படகுகள் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17-03-2025 அன்று மாலை 5.30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள் ஒளிவைத்து பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக வடமராட்சி ...
சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன் அமரர்களான பொன்னுபழநி, புவனேஸ்வரி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக அவரது உறவினர்களினால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கியை திறந்து வைத்து உரையாற்றிய ...