பு.கஜிந்தன் கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாட்டில் – வடக்கில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக காணப்படுகின்றார். ...
எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி இருபாலை, மார்க்கம் – கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரின்பராணி தவரத்தினம் அவர்கள் 12.03.2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லையா பாறிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு மருமகளும், தவரத்தினம் ...