கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 06-02-2025 அன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது என்று தொடர்ச்சியாக நான் சொல்லிவருகிறேன். தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் ஒரு போரை நடத்தியதோடு, அவர்கள் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை. தமிழ் நலன்களுக்கு எதிரான ...
”வடக்கு,கிழக்கில் தமிழரசின் ”வீட்டுக்குள்’ நடக்கும் தலைவர் பதவிக்கான குத்து வெட்டுக்களினால் தமிழ் தேசிய அரசியல் பலவீனமடைந்து சந்தி சிரிக்கும் நிலையில் அதனைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்த தென்னிலங்கை தற்போது முன்னாள் ஜனாதிபதிகளின் ”’அரச வீடு” தொடர்பாக அநுர -மஹிந்த கையில் எடுத்துள்ள அரசியலினால் ஆத்திரப்பட,ஆரவாரப்பட, அசிங்கப்படத் தொடங்கியுள்ளது” ...
ஈழத்தமிழ் அரசியலில் அரசியல் நாகரீகம் குறைந்து கொண்டே போகிறது.தமிழ் அரசியலில் மூத்த கட்சியாகிய தமிழரசு கட்சியின் வயது 75. அந்தக் கட்சிக்குள் மாவை சேனாதிராஜாவின் வயது 62.அதாவது கட்சியின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஆனால் அவரை அவருடைய வயதில் அரைவாசியை விடக் குறைவான கட்சிக்காரர்கள் அவமதித்திருக்கிறார்கள். மிகக் ...