இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள, மாமனிதர் தராகி சிவராம் அவர்களினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யாழ். பல்கலைக் கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து ஊடக கற்கை பீடமாக தொடர்வதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம,; தமிழ் ஊடகத்துறையினர் ...
யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் மாநகர ...
வெளித்தோற்றத்தைக் கண்டு தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. ஜேவிபி தலைமையிலான NPP (தேசிய மக்கள் சக்தி) உடன் இணைந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அர்த்தமுள்ள எதையும் செய்யவில்லை. அவர்களது கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், தமிழ் அரசியல்கைதிகளின் பட்டியலை வெளியிடவோ அல்லது ...