14ம் திகதி வியாழன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 13ம் திகதி அன்றைய தினம் (13.11.2024) மு.ப 10.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இக் ...
(கனகராசா சரவணன்) தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றை 12ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ...
அவருக்கு உடந்தையாகச் செயற்படும் அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வர் இங்கிலாந்து வாழ் அ.பகீரதன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் புனிதமான அமைப்பு 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பெற்ற ...