இலங்கை வாழ் எழுத்தாளரும் கனடா உதயன்; தமிழ்நாடு இனிய நந்தவனம் உட்பட இலங்கைக்கு வெளியே பல நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் பத்திரிகைகளை தனது படைப்புக்களால் அலங்கரித்துள்ள பவானி சச்சிதானந்தன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா எதிர்வரும் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஈழத்து ...
பு.கஜிந்தன் யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரின் படுகொலை செய்யப்பட்ட உறவுகளது 37வது ஆண்டு நினைவேந்தல் 20-10-2024 அன்றையதினம், வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள், ...
பு.கஜிந்தன் ஜனநாயக தமிழரச கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழரசு கட்சி ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். 21-10-2024 ...