பு.கஜிந்தன் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இவ்வாறு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன. இதில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் திரு.சாய்முரளி, பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் ...
– ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த யாழ்ப்பாண மீனவர்கள்! பு.கஜிந்தன் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்திற்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுது போக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதி திரு.மகேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 11-01-2025 அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ...
கனடாவில் ஆர்எஸ்விக்கு எதிரான தடுப்பூசிகள் தற்போது கிடைக்கின்றன – மேலும் ஆர்.எஸ்.வி குறித்த கேள்விகளுக்கு : வாக்ஸ்பேக்ட்ஸ்+ கிளினிக்கின் மருத்துவர்கள் உங்களுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளனர். ஆர்.எஸ்.வி என்றால் என்ன? ரெசிபிராடோரி சின்சிடியால் வைரஸ் (ஆர்.எஸ்.வி) என்பது பொதுவான சுவாச தொற்று வைரஸாகும், இது சில பிரிவினருக்கு முக்கிய ...