பு.கஜிந்தன் அரசியல் கைதிகளின் பிரச்சினையானது சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து! கிளீன் ஸ்ரீலங்கா என்பது தனியே, சுத்தம், சுகாதாரத்தை முன்னிறுத்தி வீதிகளை தூய்மைப்படுத்தல் என்பவற்றுடன் இந்த அரசின் நோக்கங்கள் இலக்குகள் அமைந்து விடக்கூடாது. அது மக்கள் மனங்களில் இருக்கக்கூடிய ஆறாத ...
(நமது நிருபர்) மட்டக்களப்பில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக அங்கு சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்து அவரை தாக்குவதற்கு முற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி ...
அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பு ஶ்ரீதரன் சிவஞானத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் “சுமந்திரனின் நடவடிக்கைகள் கட்சிக்கு கணிசமான அளவில் இடையூறு ஏற்படுத்தியிருப்பதால், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுங்கள்.இல்லாது போனால் உங்களைப் போன்ற சேவையாளர்களையும் ...