ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: எதிர்ப்புகள் விலகும். தென்றல் வீசும். இல்வாழ்வில் இனிமை கூடும். நட்பு வட்டம் விரிவடையும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். ...
கனடாவில் கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும், இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தமது இவ்வருடத்து ‘வர்த்தக தீபம்’ பெருவிழாவில் பல்வேறு துறைகள் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்ததுடன் கனடா ஸ்காபுறோ நகரில் நிறுவப்படவுள்ள ‘ஸ்காபுறோ தமிழர் சமூக மையத்திற்கு 10 ஆயிரம் டாலர்களையும் யாழ்ப்பாணம் நல்லூரில் ...
அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், லோகிதராஜா ரோஹன், தங்கத்துரை சிவானந்தா ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ...