(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-10-2024) தொடர்ந்து அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை ஆண், பெண் விடுதிகள் ...
மன்னார் நிருபர் (13-10-2024) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு சனிக்கிழமை (12-19-2024) மன்னார் நகரசபை மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய ...
பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சனங்களை தீவிரமாக எழுதி வந்தவருமான ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தியொன்று தெரிவிக்கின்றது. இவ்வாறு ‘குறி’ வைக்கப்பட்டுள்ள மேற்படி வடபகுதி புளட் ...