யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் 2024.07.01ஆந் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
எமது அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் எமக்கு சிறிது கால அவகாசம் தேவை என்கிறார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை கடந்த அரசாங்கங்களைப் போன்று புதிய ஜனாதிபதி அனுர குமார ...
பு.கஜிந்தன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் 07-10-2024 அன்றைய தினம் அவர் கையெழுத்திட்டார். இதன்போது ரெலொ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி ...