அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’சர்வதேச சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் தனது கௌரவத்தைப் பெறுவதற்காக எமது தாயகத்தின் முள்ளியவளைக் கிராமத்திலிருந்து கனடாவிற்கு வந்திருக்கும் ஈழத்து தமிழ் பேசும் ஓட்ட வீராங்களை திருமதி அகிலத்திருநாயகி கனடா- ஸ்ரோவில் நகர் வாழ் மூத்த தமிழர்களால் கௌரவிக்கப்பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 18ம்திகதி இந்த ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார். வடக்கு மாகாண பாடசாலை ரீதியாக 20 வயது பிரிவில் குத்துசண்டை போட்டியில் பங்கு பற்றிய பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய மாணவன் விஜிதன் கபிலன் ...
பிரசார கூட்டத்தில் மனோ கணேசன் இலங்கை ரூபா பெறுமதியில், 120,000 இலட்சம் ரூபாய்களுக்கு நிகரான, 400 கோடி அமெரிக்கா டாலர் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான், பெட்ரோல், உணவு, காஸ், மருந்து வரிசைகள், மின்வெட்டுகள், உர தட்டுபாடு ஆகியவற்றில் இருந்து ...