‘ஜனநாயகன்’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.255.63 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ...
அசாமில் வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு சீசனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. ...
டில்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க, உச்சநீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த 20-ஆம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் ...