பு.கஜிந்தன் வட மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை! வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் இன்று (17/07/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் ...
பு.கஜிந்தன் சுகாதார அமைச்சின் எற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வும் (Bone Marrow Transplant Unit) மற்றும் இயந்திரக்கருவிகள் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 16-07-2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ...
யாழ்ப்பாண. போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம், சிவபூமி அறக்கட்டளை, இணைந்து நடாத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்திற்கு கொடையாளர் சதா.மங்களேஸ்வரன் மற்றும் கலாநிதி ஆறு.திருமுருகனின் வேண்டுகோளுக்கு இணங்க அபயம் அறக்கட்டளை ஊடாக 50 லட்சம் ரூபா பெறுமதியான தாய்மார்களை ஸ்கான் செய்யும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 17-.07 ...