கனடா ‘கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகம்’ ‘சர்வதேச பத்திரிகைச் சுதந்திர நாளை’ கொண்டாடி மகிழ்ந்தது. National Ethnic Press and Media Council of Canada celebrates International Press Freedom Day, at the Members Lounge of Council Chambers of Toronto City Hall. ...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாம் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான ...
பு.கஜிந்தன் திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல 38ல் உள்ள, பெரியகுளம் – விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் 10-05-2024 அதிகாலை 12.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த நபர் அன்றைய தினம் ...