(மன்னார் நிருபர்) (23/04/2024) மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப் பெயராய்வு நூல் வெளியீடு 23-04-2024 அன்று சிறப்பாக வெளியிடு செய்யப்பட்டது. மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் “கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா?” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் நாட்டின் அரசியலில் தலையீடு செய்வது என்பது ஒரு புதிய தோற்றப்பாடு ...
மன்னார் நிருபர் (24-04-2024) மன்னார் முத்தரிப்புத்துறை இல் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது இந்த சம்பவமானது 24)-04-2024 காலையில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று தெரிய வருகிறது. உயிரிழந்தவரின் சடலம் ...