சிவா பரமேஸ்வரன்…..மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் (இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-2 சரித்திரத்தின் வலி போகாது, அதன் வடு மறையாது. அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் நான் லண்டனில் எனது வீட்டிற்கு வந்து உறங்கச் செல்ல முயன்றாலும் ஏனோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. முதல் ...
முன்னாள் அமைச்சரும் அமைப்பின் தீவிர செயற்பாட்டாரும் கனடிய கணக்காளருமான நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிப்பு கனடாவில் தோன்றியுள்ள ‘எழுச்சியை’ மழுங்கடிக்கும் வகையில் ‘பதவி ஆசை’ கொண்டவர்கள் அரங்கேற்றும் பழிவாங்கல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பு 2010ம் நிறுவப்பெற்றது. விடுதலைப் புலிகள் ...
இறுதிக்கட்டப் போரின்போது ஒவ்வொரு இடமாக மக்களுடன் சேர்ந்து மருத்துவ மனைகளும் இடம் பெயர்ந்தன. அந்த இடப்பெயர்வின் இறுதி இடம் தான் முள்ளிவாய்க்கால். பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்த உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதி நாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ர உயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது. அங்கு மண் போட்டால் மண் ...