பல ஆண்டுகளாக, கனடாவில் பணவீக்கம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது, இதனால் கனடியர்களுக்கு வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான செலவுகள் அதிகரித்துள்ளதனால் அவர்கள் கவலைப்படுவதோடு பொருளாதாரம் சம்பந்தப்படட சவால்களையும எதிர் கொள்கின்றார்கள். இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக இருந்த ஆண்டு விகிதம் மே மாதத்தில் ...
கடந்த இரண்டு வருடங்களாக முறையே யாழ்ப்பாணம் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற கனடாவை தளமாகக் கொண்ட வெண்மேரி விருதுகள் வழங்கும் இவ்வருடத்திற்கான 3வது விருது விழா கனடாவின் அஜக்ஸ் மாநகரில் நடைபெறுகின்றது. எல்லாமாக 19 விருதுகள் வழங்கப்பெறவுள்ள இந்த விழாவில் மூன்று பெண்மணிகள் விருதுகள் பெறுகின்றார்கள். கனடா ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான நவஜீவனால் நிர்வகிக்கப்படும் “புதிய வெளிச்சம்” என்ற செயற்பாட்டு அமைப்பானது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் மூன்று நாள் வதிவிடக் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்குபடுத்தியது. தமிழகத்தின் முன்னணி நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனம் ஆகிய ” இதயம் நல்லெண்ணெய்” நிறுவனத்தின் பங்களிப்பு அக்கருத்தரங்கில் ...