ஊடகவியலாளர் த.பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல் – யாழ் வடமராட்சி ஊடக இல்லம் கண்டனம் ஆயுத முனைகளால் பேச முடியாததை வாள் முனையிலும் பெற்றோல் குண்டுகளாலும் மௌனிக்கச் செய்ய முயற்சி! – ஊடகவியலாளர் த.பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதலுக்கு கண்டனம்! ஊடகவியலாளர் தம்பித்துறை பிரதீபனின் வீட்டின் மீது நள்ளிரவில் ...
பு.கஜிந்தன் பாடசாலை வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் 13-06-2024 அ றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லுரியில் இருந்த குளவிக்கூடு நேற்றைய தினம கலைந்ததில் 35 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ...
கனடாவின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கு பொறுப்பான அமைச்சர் கமல் கேரா,தெரிவிப்பு (ரொறன்ரோவிலிருந்து கணேஸ்) பன்முகத்தன்மை சார்ந்த கொள்கையே கனடாவை வடிவமைத்துள்ளது மற்றும் தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல், கனடிய அரசாங்கம் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தில் உறுதியாக உள்ளது, இதன் மூலம் கனடாவையும் ...