பு.கஜிந்தன் சட்டவிரோத திஷ்ட விகாரைக்கு எதிரான போராட்டமானது ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந் நிலையில் இன்று பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக இருந்த நிலையில் நேற்றைய தினம் போராட்டம் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினம் தென் பகுதியில் இருந்து மக்கள் குறித்த விகாரைக்கு வழிபாடுகளை ...
-கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் – தேசியம் என்பது இனம், மொழி, பண்பாடு – நாகரிகம், வாழ்வியல் முறைமை, வரலாற்றுத் தொடர்ச்சியை மரபு வழியாக பின்பற்றும் நடைமுறை ஒழுங்கு, அதன் தொன்மம், மரபுரிமையைப் பேணிக் காக்கும் கூட்டுப்பொறுப்பு என பல நிலையியல் இருப்பு செயல்முறை வழித்தோன்றல்கள் யதார்த்த உணர்வுகளுடன் மேலிடை கொள்வதாகும். ...
ஒன்ராறியோ அரசு மாநில பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் ‘ஒற்றைக் கட்டண’ ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது. இவ்வொற்றைக் கட்டணத் திட்டம், ரிரிசி (TTC), ‘கோ’ (GO) ஆகிய போக்குவரத்துச் சேவைகளுக்கிடையேயும் பின்வரும் பின்வரும் சேவைகளுக்குமிடையிலான பயணிகள் மாறுகையின்போது பயணிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டணங்களைச் செலுத்துவதைத் தவிர்த்து, ...