பு.கஜிந்தன் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுளைவாயிலில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டடத் தொகுதியினை இன்று 24.05.2024 வியாழக்கிழமை ...
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘உதயன் சர்வதேச விருது விழா-2024’ இல் மூன்று வெளிநாட்டு வாழ் தமிழ் சாதனையாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். மேற்படி விருது விழாவில் ஐரோப்பியா வாழ் தமிழர்களிலிருந்து ‘உதயன்’ சிறப்பு விருதினைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்பெற்றுள்ள பிரான்ஸ் வாழ் ...
ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் ரொறன்ரோ மாநகரத்தில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் எதிர்வரும் யூன் மாதம் 1ம்.2ம், 3ம் திகதிகளில் நடைபெறவுள்ள கோலாகலமாக நடைபெறவுள்ள 15ம் உலகத் தமிழாசிரியர்கள் மாநாட்டில் தமிழ்க் கல்வி சார்ந்ததும் தமிழிசை சார்ந்தும் ...