வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2023 நிகழ்வு 19-02-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைச் செயலாளர். கணேசன் கம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக. விருந்தினர்கள் ...
பெரும்பாலானவர்கள் கூறுவதை போல தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அறிவுள்ள பௌத்த பிக்குவுமான அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ” எப்படியிருந்தாலும், நான் மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ...
(மன்னார் நிருபர்) (19-2-2024) -மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம்-நொச்சிக்குளம் பகுதியில் 19-02-2024 அன்று திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, திங்கட்கிழமை அன்று (19) ...