கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியான ‘தேசம்’ என்னும் கனடிய மாத பத்திரிகையின் முதலாவது இதழின் பிரதிகளை கனடா வாழ் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக அன்பர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் மேற்படி பிரதிகளை தேசம் வெளியீட்டு நிறுவனத்தின் ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைமாணவர்களுக்கான பார்வை ஆய்வு அட்டைகள்(Vision charts) கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக பார்வை ஆய்வு அட்டைகளை (Vision charts) உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிளை செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, 16-04-2024 செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் நின்ற ...