2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 03 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் நாட்டிற்குவருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 98,455 ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழரசுக் கட்சியின் 74 வருடகால வரலாற்றில் முதன்முறையாக கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மழை விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தமிழரசுக் கட்சியின்; நியமனங்கள் குறித்து இன்றும் பேசு பொருளாகவே உள்ளது. இந்த விடயம் தமிழர் தரப்பில் மாத்திரமல்ல தென்னிலங்கை ஊடகங்களிலும் பேசு ...
– விவசாயிகள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முறைப்பாடு தமிழ் அதிகாரிகள் மாத்திரம் சுற்று நிருபத்தை கடைப்பிடிக்கின்றனர் எனவும், சிங்கள உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்தை கடந்து மனிதாபிமானத்துடன் 2018ம் ஆண்டு அழிவு பெற்று தந்தனர் என குறிப்பிட்ட விவசாயிகள், விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்திற்கு திருப்திகரமான தீர்வில்லை என விவசாயிகள் ...