பு.கஜிந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஆ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் குறித்து நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ...
கனடா- வோட்டர்லூ பிராந்தியத்தில் 80களில் குடியேறிய இலங்கை, இந்திய தமிழ்ப் பூர்வீக மக்களின் சிந்தனையின் ஒரு பகுதியாக இந்துக் கோயிலை இப்பகுதியில் நிறுவுவதை நோக்கமாக் கொண்டிருந்தது . இப்போது இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவுசெய்யப்பட்ட கோயில், முருகன், விநாயகர், சிவன், துர்க்கை, வெங்கடேஸ்வரா போன்ற தெய்வங்களை உள்ளடங்க முருகன் ...
(கனகராசா சரவணன்) பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவு முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தைக் கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ...