பு.கஜிந்தன் அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இவ்வாறு புறப்பட்ட ஊர்தியானது வடக்கு – கிழக்கு முழுவதும் ஊர்வலமாக வந்து, இறுதி நாளில் ...
இடைநிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்திடம் கோரப்பட்ட நிதி பல மாத காலமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், வடக்கில் அமைந்துள்ள இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு ...
மன்னார் நிருபர் (09-04-2026) மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது மீனவர்களாகிய எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் வடமாகாண மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எம்மோடு தொடர்புகளைப் பேணுவதற்கும் கடற்றொழில் அமைச்சருக்கு பொருத்தமான ஒரு இணைப்பாளரை வடமாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் ...