முல்லைத்தீவு விஸ்வநாதர் ஆரம்பப் பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இன்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன், அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள, பெற்றோர்கள் ...
பாட்டனாரை போன்று அமைச்சுப் பதவியை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார். 16-02-2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கயேந்திர குமார் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாவட்ட ...
பு.கஜிந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்த்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட ...