பு.கஜிந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்த்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட ...
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை ...
கடந்த சில மாதங்களாக கனடாவின் மத்திய அரசு மட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக பேசு பொருளாகவும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதப் பொருளாகவும் உள்ள ArriveCan செயலியை உருவாக்க 60 மில்லியன் டாலர்களைப் பெற்ற அரசாங்க ஒப்பந்தக்காரர் ஒருவர் லிபரல் அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து மொத்தம் 258 மில்லியன் டாலர்களை ...