நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் அமைச்சின் செயலாளர் மகேசன் யாழ்ப்பணத்தில் தெரிவித்தார்.. இவர் முன்னர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுவான உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பது தொடர்பில் ...
மன்னார் நிருபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சூழல் மற்றும் பொது இடங்களில் அதிகரித்து வரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் சூழல் மாசடைவதையும் அதே ...