சவால்மிகுந்த, போட்டிதன்மையான தற்காலத்தில் கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும் என வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ...
சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி ...
மீண்டும் நம்மவர் திரைப்படம் ஒன்று எதிர்வரும் 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய தினங்களில் கனடாவின் ஸ்காபுறோ நகரின் வுட்சைட் சினிமாவில் நம் தமிழ் மண்ணின் தயாரிப்பாய் திரையிடப்படுகின்றது .. அண்மையில் ‘பாலை நிலம்’ திரைப்படத்தை கண்டு களித்து ஆதரவு வழங்கிய எமது கனடா திரைப்பட ரசிகர்கள் இந்த ‘யாதும் ...