பு.கஜிந்தன் நீதிமன்றக் கட்டளையை மதிக்கத் தயார் ஆனால் பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளுக்குக் கட்டுப்பட முடியாது. போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். 05-11-2023 தினம் நீதிமன்றம் வழங்கிய கட்டளை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் ...
யாழ்ப்பாணம் – குருநகர் கடல்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு கடலட்டையை பிடித்துக்கொண்டு இருந்தவேளை மண்டைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு பிடிக்கப்பட்ட நால்வரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ...
பு.கஜிந்தன் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் திஸ்ஸ விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே அந்த பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என மல்லாகம் நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த கட்டளையில் உள்ளதாவது, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் வழக்கு இல: AR/3055/2023 1. சட்டத்தரணி ...