(மன்னார் நிருபர்) (20-09-2023) கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினர் தமது இலக்கு கிராமங்களுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 12 வரையிலான மாணவ மாணவிகளை நான்கு பிரிவுகளாக உட்படுத்தி ‘சூழலைப் ...
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் ஏழாம் திருவிழா இன்றையதினம் (20.09.2023) மாலை 5:15 மணியளவில் வசந்த மண்டப பூசைளுடன் ஆரம்பமாகி வல்லிபுர ஆழ்வார் இன்று வெளிவீதி வந்தார். கடந்த ஆறு நாட்களாக உள்வீதியில் வலம்வந்த வல்லிபுர ஆழ்வார் இன்றையதினம் வெளிவீதி வலம் ...
(மன்னார் நிருபர்) (20-09-2023) மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று புதன்கிழமை (20) மாலை 4. மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து ...