(21-09-2023) வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் விவாதத்தில் (20) ...
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் 2,500 வருடத்திற்கு முன்பு பௌத்த ஆலயமே இருந்தது சைவ ஆலயம் இருக்கவில்லை பொங்க அனுமதிக்க முடியாது என சரத் வீரசேகர நாடாளுமன்றின் மேற்பார்வைக் குழுவில் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் நாடாளுமன்றின் கலாச்சார அமைச்சின் மேல்பாற்வைக் ...
நடராசா லோகதயாளன் தமிழகத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு நடிப்பில் தனக்கென்று தனியொரு முத்திரையை பதித்து காலங்களை கடந்து ரசிகர்கள் மனதில் நிற்கும் நகைச்சுவை காட்சிகளை அளித்துள்ளார். அதில் அமரத்துவம் வாய்ந்த பல காட்சிகள் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை ...