(15-02-2023) குருநாகலில் மது போதையில் இரண்டு தரப்பினருக்கிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 22, 25, 35, 41 வயதுடைய நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் 25 வயதுடைய இளைஞர் கடந்த ...
(15-02-2023) 145 போதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் யுவதிகளுக்கு ...
விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தை பாதிக்கும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார். கடலட்டை பண்ணையினால் பாதிக்கப்படுகிற வடமாகாண மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். ...