நீர்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை ஏவி சோதனை நடத்தியது. தென்சீன கடல் பகுதி மற்றும் பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தென்சீன கடல் பகுதியில் அவ்வப்போது போர் ஒத்திகை, கடற்படை பயிற்சி, ஏவுகணை சோதனைகளை சீனா நடத்தி ...
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,593வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த ...
அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமெரிக்க அரசு ‘சுதந்திரம் 250’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தலைநகர் வாஷிங்டனில் கடந்த 4-ந்தேதி ...