பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 12.20 மணியளவில் பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திருவிழாக்களின் உச்சமாக, 27ம் திகதி அன்று காலை 8.30 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் ...
ந.லோகதநாளன். முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டி எழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு ஒன்றும் 27.08.2026இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்றி ஜெனரேஷன், ஷாறிபாத், ...
சீனாவின் இந்த அதிநவீன ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்க வங்கதேசம் 10 ஆண்டு தவணையில் பணம் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேச வான்படையை நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடம் இருந்து 20 நவீன போர் விமானங்களை வாங்க அந்த நாடு அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. வங்கதேச பிரதமரின் தகவல் மற்றும் ...