அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய ‘உலகின் மூத்தமொழி தமிழ்’ என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் எதிர்வரும் 28-06-2026 அ ன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.– மணிக்கு 1173 பிரிம்லி வீதி ஸ்காபுறோ என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘QUEEN PALACE BANQUET HALL மண்டபத்தில் ...
கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினரும் முக்கிய அமைச்சு ஒன்றின் பாராளுமன்றச் செயலாளரும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பட்டதாரியுமான லோகன் கணபதி அவர்கள் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட படம் இங்கு காணப்பெறுகின்றது. தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு- கிழக்கு- மலையகம் என அனைத்துப் பகுதிகளிலும் ...
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிற்கு P2P பேரெழுச்சி இயக்கம் புகழ் வணக்கம்! தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமத்து மக்களின் வாழ்க்கை உண்மைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் வெள்ளித்திரையில் உயிரோட்டமாகப் பதித்த கலை உலகின் மாமேதை, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி (P2P ...