நிஜ வாழ்வை ஒட்டிய கதைக்களமும் வலுவான உணர்ச்சி ஆழமும் கொண்ட ‘தொடக்கம்’ படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகவுள்ளது. இதில் விதார்த் உடன் சாந்தினி தமிழரசன், எஸ்தர் அணில், ஸ்ரேயா ருக்மணி, கோபராஜு ரமணா, அக்ஷதா மற்றும் கேஷவ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தினை துளசி ராமன் இயக்கவுள்ளார். ...
உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.ஜே. இன்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரிப்பில் செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாஸ்டர் பிளான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்தப் படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ...
நடிகர் தனுஷின் ‘வாத்தி’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குனர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார். நாக வம்சி தாயரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில், நடிகைகள் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், ...