இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா ...
இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்திருப்பதாவது, பிதாமகனே போய் விட்டாயா, கிராமத்து ராஜாவே இறந்து விட்டாயா, எங்கள் மண்வாசனையில் இன்று சாவு மணக்கிறதா.. அடைத்து கிடந்த திரையுலக கதவுகளை திறந்த வெளிக்கு திறந்து ...
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை ...